அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் , உலகின் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிக், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் , உலகின் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிக், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முன்றாவது சுற்றில் ஊள்ளூர் வீரரான டெனிஸ்- ஐ எதிர்கொண்ட ஜோகோவிக் 6க்கு 3 ,6க்கு 4 ,6 க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்