அமெ. ஓபன் டென்னிஸ் : ஹெலப் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 4 - ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான ருமேனியாவின் ஷிமோகா ஹெலப், அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அமெ. ஓபன் டென்னிஸ் : ஹெலப் அதிர்ச்சி தோல்வி
x
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 4 - ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான ருமேனியாவின் ஷிமோகா ஹெலப், அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நியூயார்க் நகரில் நடைபெற்ற 2 - வது சுற்று ஆட்டத்தில், இவர், தர வரிசையில், 116 - வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டெய்லர் டவுன் சென்ட்டை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஹெலப், வீழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்