அமெரிக்க ஓபன் டென்னிஸ் : காயத்தால் ஜோகோவிச் வெளியேறினார்
பதிவு : செப்டம்பர் 02, 2019, 06:53 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் காயத்தால் வெளியேறினார்.
நியூயார்க்கில் நடந்த ஆடவர் பிரிவின், 4வது சுற்றில் நோவாக் ஜோகோவிச் , சுவிட்ஸர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். போட்டியில் வாவ்ரிங்கா 6க்கு 4, 7க்கு 5 , 2 க்கு 1 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது , ஜோகோவிச் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். இதனால் வாவ்ரிஙா காலிறுதிக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகலை வீழ்த்தி, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

79 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் , உலகின் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிக், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

46 views

யு.எஸ். ஓபனில் 100-வது வெற்றியை பதிவு செய்தார் செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.

35 views

லேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

32 views

பிற செய்திகள்

அன்று அரசு அதிகாரி.இன்று வெளியுறவுத்துறை அமைச்சர்-அமைச்சர் ஜெய்சங்கர் கடந்து வந்த பாதை.பிரதமரின் வெற்றிப்பயணத்திற்கு பின்னால் இருக்கும் தமிழன்

அன்று அரசு அதிகாரி.இன்று வெளியுறவுத்துறை அமைச்சர்-அமைச்சர் ஜெய்சங்கர் கடந்து வந்த பாதை.பிரதமரின் வெற்றிப்பயணத்திற்கு பின்னால் இருக்கும் தமிழன்

1 views

2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு, ஆய்வு கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளது.

நாசிக், ஆந்திராவில் இருந்து வெங்காயம் வந்துகொண்டிருக்கிறது என்றும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என்றும் ஆய்வு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு அறிக்கை

7 views

1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்

1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்- பள்ளி திறந்ததும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தகவல்

1 views

"கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்"-மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலுக்கு ஸ்டாலின் கடிதம்

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்-அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்-மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு வழங்கிய தமிழக எம்.பி.க்கள்

1 views

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

1 views

"13ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு" - தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தகவல்

13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.

258 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.