தந்தையான நட்சத்திர வீரர் நடால்?

x

நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பெயின் வீரர் நடால் கடந்த 2019ம் ஆண்டு மெர்ரி பெரல்லோ என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நடால்-மெர்ரி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், குழந்தைக்கு நடால் விரைவில் பெயர் சூட்ட உள்ளதாகவும் ஸ்பெயினைச் சேர்ந்த ஊடகடங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்