ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி

x

இத்தாலியில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் வீரர் நடால் தனது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினார். அமெரிக்க இளம் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் உடன் முதல் போட்டியில் நடால் மோதினார். இதில் 7க்கு 6, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, நடாலுக்கு ஃபிரிட்ஸ் அதிர்ச்சி அளித்தார். நாளை நடைபெறும் 2வது போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் உடன் நடால் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்