நீங்கள் தேடியது "Electric"

பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன்
23 Oct 2021 10:01 PM GMT

"பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன்"

"பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன்"

ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை
27 Dec 2018 12:49 PM GMT

ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளுக்கு, மீண்டும் மின்சாரம் வழங்கப்படாததால், சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள், நீரில்லாமல் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு
24 Dec 2018 1:05 PM GMT

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையில் விவசாயிகள் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகன உதிரிபாக இறக்குமதிக்கு வரிச் சலுகை - கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தகவல்
22 Dec 2018 6:42 AM GMT

எலெக்ட்ரிக் வாகன உதிரிபாக இறக்குமதிக்கு வரிச் சலுகை - கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தகவல்

எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு சுங்க வரியை குறைக்க ஆலோசித்து வருவதாக கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்தார்.

சூரிய மின்சக்தியை குறிக்கும் வகையில் மின் மீட்டர்...
26 Sep 2018 7:30 AM GMT

சூரிய மின்சக்தியை குறிக்கும் வகையில் மின் மீட்டர்...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல், சூரிய மின்சக்தியையும் குறிக்கும் வகையில் மின்மீட்டர் மாற்றப்பட உள்ளது.

அதிமுக சார்பில் கண்டன கூட்டம் : கம்பத்தில் இருந்து மின்சாரம் திருட்டு
26 Sep 2018 6:28 AM GMT

அதிமுக சார்பில் கண்டன கூட்டம் : கம்பத்தில் இருந்து மின்சாரம் திருட்டு

சேலத்தில் நேற்று அதிமுக சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மின்சாரத்தை, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
2 Aug 2018 10:49 AM GMT

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.