அதிமுக சார்பில் கண்டன கூட்டம் : கம்பத்தில் இருந்து மின்சாரம் திருட்டு

சேலத்தில் நேற்று அதிமுக சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மின்சாரத்தை, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதிமுக சார்பில் கண்டன கூட்டம் : கம்பத்தில் இருந்து மின்சாரம் திருட்டு
x
சேலத்தில் நேற்று அதிமுக சார்பில், கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாநகரின் முக்கிய பகுதிகளில் கட்சிக் கொடிகளும், விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே மின் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுக்கூட்டத்திற்கு மின்சாரத்தை, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆளும்கட்சியினரே இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்