சூரிய மின்சக்தியை குறிக்கும் வகையில் மின் மீட்டர்...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல், சூரிய மின்சக்தியையும் குறிக்கும் வகையில் மின்மீட்டர் மாற்றப்பட உள்ளது.
சூரிய மின்சக்தியை குறிக்கும் வகையில் மின் மீட்டர்...
x
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல், சூரிய மின்சக்தியையும் குறிக்கும் வகையில் மின்மீட்டர் மாற்றப்பட உள்ளது. தமிழக அரசின் சூரிய மின் ஆற்றல் தொடர்பான வரைவு கொள்கையின்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், மின் மீட்டரில் சூரிய ஆற்றலை குறிப்பிடும் வகையில் மின்மீட்டர் மாற்றப்பட உள்ளது. தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் மின் மீட்டரும் இந்த வகையில் மாற்றி, நுகர்வோருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின்வாரியம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்