எலெக்ட்ரிக் வாகன உதிரிபாக இறக்குமதிக்கு வரிச் சலுகை - கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தகவல்

எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு சுங்க வரியை குறைக்க ஆலோசித்து வருவதாக கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்தார்.
எலெக்ட்ரிக் வாகன உதிரிபாக இறக்குமதிக்கு வரிச் சலுகை - கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தகவல்
x
எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு சுங்க வரியை குறைக்க ஆலோசித்து வருவதாக கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்தார். இது தொடர்பாக நிதியமைச்சகத்திடம் பேசி வருவதாகவும், அனுமதி கிடைத்ததும் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்