நீங்கள் தேடியது "Drug smuggling"

ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் - நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா என சந்தேகம்
27 Aug 2020 10:49 AM GMT

ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் - நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா என சந்தேகம்

பெங்களூரு நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிறைக்கு போதைப் பொருள் கடத்திய புறா : சிறைக் காவலர்கள் கையில் சிக்கியது
7 Aug 2019 6:45 AM GMT

சிறைக்கு போதைப் பொருள் கடத்திய புறா : சிறைக் காவலர்கள் கையில் சிக்கியது

பிரேசில் நாட்டில், சிறைச் சாலைக்குள் போதைப் பொருட்களை கொண்டு செல்ல முயன்ற புறாவை போலீசார் பிடித்துள்ளனர்.

ரயில் மூலம் சர்வசாதாரணமாக கஞ்சா கடத்தல் : மொத்தமாக சிக்கிய 60 கிலோ கஞ்சா...
16 May 2019 11:48 AM GMT

ரயில் மூலம் சர்வசாதாரணமாக கஞ்சா கடத்தல் : மொத்தமாக சிக்கிய 60 கிலோ கஞ்சா...

ரயில் மூலம் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்துவந்த கஞ்சா கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

ஹெராயின் கடத்தல் : வங்கதேசத்தினர் இருவருக்கு 7 நாள் சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
2 Jan 2019 12:04 PM GMT

ஹெராயின் கடத்தல் : வங்கதேசத்தினர் இருவருக்கு 7 நாள் சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் இருவரையும் 7 நாட்கள் சிறையில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...
5 Dec 2018 8:38 PM GMT

தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...

தினத்தந்தி சார்பில் 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி - புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் வழங்கினார்
4 Dec 2018 11:53 PM GMT

தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி - புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் வழங்கினார்

தினத்தந்தி சார்பில் அதிக மதிப்பெண் எடுத்த 10 மாணவர்களுக்கு தலா 10ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர்

சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர் கடத்த முயன்ற இருவர் கைது
23 Oct 2018 7:35 AM GMT

சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர் கடத்த முயன்ற இருவர் கைது

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர் உள்பட 1 கோடியே 20 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.