பெங்களூரு டூ கடலூர் கூகுள் மேப்பை நம்பி போதை பொருள் கடத்திய இருவர்.. "கடைசியில் இப்படி வந்து சிக்கிட்டியே பா"

x
  • கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது அந்த வழியாக ஒரு வழி பாதையில் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
  • அப்போது, காரில் 6 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்த‌து தெரிய வந்த‌து.
  • அதன் மதிப்பு 3 லட்சம் ரூபாயாகும். இதனையடுத்து போதை பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
  • அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து கடத்தி வந்த‌தும், கூகுள் மேப் பார்த்து வந்த‌தால் வழி தெரியாமல் ஒரு வழிப்பாதையில் சென்றதும் தெரிய வந்த‌து.

Next Story

மேலும் செய்திகள்