சிறைக்கு போதைப் பொருள் கடத்திய புறா : சிறைக் காவலர்கள் கையில் சிக்கியது

பிரேசில் நாட்டில், சிறைச் சாலைக்குள் போதைப் பொருட்களை கொண்டு செல்ல முயன்ற புறாவை போலீசார் பிடித்துள்ளனர்.
சிறைக்கு போதைப் பொருள் கடத்திய புறா : சிறைக் காவலர்கள் கையில் சிக்கியது
x
பிரேசில் நாட்டில், சிறைச் சாலைக்குள் போதைப் பொருட்களை கொண்டு செல்ல முயன்ற புறாவை போலீசார் பிடித்துள்ளனர். கடத்தல்காரர்கள், புறா மூலம் சிறையில் உள்ளவர்களுக்கு ரகசிய தகவல்கள், போதை பொருட்களை அளித்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, போலீசர் வசம் இந்த புறா சிக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்