நீங்கள் தேடியது "DMK New Chief"

கருணாநிதிக்கு கிடைக்காதது ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது - கி.வீரமணி
29 Aug 2018 2:24 AM GMT

"கருணாநிதிக்கு கிடைக்காதது ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது" - கி.வீரமணி

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து திராவிட கழக தலைவர் கி.வீரமணியை, பெரியார் திடலில் சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

ஸ்டாலின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...
28 Aug 2018 4:49 PM GMT

ஸ்டாலின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...

ஸ்டாலின் ஆளும்கட்சி குறித்து பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அலுவலக கோப்புகளில் தலைவர் என எழுதி கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்
28 Aug 2018 4:43 PM GMT

அலுவலக கோப்புகளில் தலைவர் என எழுதி கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்

தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்ற பின், திமுக தலைவராக மு.க . ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் - வைகோ
28 Aug 2018 1:58 PM GMT

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் - வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் கவனமாக காய் நகர்த்துவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகாது  - ஸ்டாலினை புகழ்ந்த  தயாநிதி மாறன்
28 Aug 2018 11:08 AM GMT

புலிக்கு பிறந்தது பூனை ஆகாது - ஸ்டாலினை புகழ்ந்த தயாநிதி மாறன்

கருணாநிதிக்கு பிறந்த தளபதி ஸ்டாலின் வெற்றி மட்டுமே பெறுவார்

இன்று கூடுகிறது, திமுக பொதுக்குழு
28 Aug 2018 2:47 AM GMT

இன்று கூடுகிறது, திமுக பொதுக்குழு

திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

(27/08/2018) ஆயுத எழுத்து : திமுக தலைவராகும் ஸ்டாலின் : சவால்கள் என்ன ?
27 Aug 2018 4:34 PM GMT

(27/08/2018) ஆயுத எழுத்து : திமுக தலைவராகும் ஸ்டாலின் : சவால்கள் என்ன ?

(27/08/2018) ஆயுத எழுத்து : திமுக தலைவராகும் ஸ்டாலின் : சவால்கள் என்ன ?...சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்ப்போன்ஸ், காங்கிரஸ் // கோலாகல ஸ்ரீநிவாசன் ,மூத்த பத்திரிக்கையாளர் //பிரகாஷ், சாமானியர்