அலுவலக கோப்புகளில் தலைவர் என எழுதி கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்

தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்ற பின், திமுக தலைவராக மு.க . ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அலுவலக கோப்புகளில் தலைவர் என எழுதி கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்
x
திமுக தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்ற பின், அக்கட்சியின் தலைவராக மு.க . ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரது அறையின் வாசலில், மு.க. ஸ்டாலின், திமுக தலைவர் என்ற பெயர் பலகை பொருத்தப்பட்டு உள்ளது. அலுவலக கோப்புகளிலும் மு.க. ஸ்டாலின், தலைவர் என எழுதி கையெழுத்திட்டார்.Next Story

மேலும் செய்திகள்