"கருணாநிதிக்கு கிடைக்காதது ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது" - கி.வீரமணி

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து திராவிட கழக தலைவர் கி.வீரமணியை, பெரியார் திடலில் சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
கருணாநிதிக்கு கிடைக்காதது ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது - கி.வீரமணி
x
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து திராவிட கழக தலைவர் கி.வீரமணியை, பெரியார் திடலில் சந்தித்து ஸ்டாலின்  வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலின் தலைவரானது பற்றி வீரமணி புகழ்ந்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்