நீங்கள் தேடியது "DMK MPs"

அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருச்சி சிவா விளக்கம்...
3 Jan 2019 5:37 AM GMT

அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருச்சி சிவா விளக்கம்...

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறித்து குறித்து விளக்கம்...

நாடாளுமன்றத்தில் அமளி : 24 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
2 Jan 2019 2:53 PM GMT

நாடாளுமன்றத்தில் அமளி : 24 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி, அதிமுகவை சேர்ந்த 24 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேகதாது அணை விவகாரம் : நிதின்கட்கரியுடன் அதிமுக, திமுக எம்.பி.க்கள் சந்திப்பு
2 Jan 2019 1:23 PM GMT

மேகதாது அணை விவகாரம் : நிதின்கட்கரியுடன் அதிமுக, திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

மேகதாது அணை விவகாரம் அணை தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக எம்.பி.க்கள் 11 பேர் ஆலோசனை நடத்தினர்.

உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவை உரிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
22 July 2018 5:47 PM GMT

உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவை உரிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

தவறினால் மற்ற மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி மாநிலங்களவையில் திமுக போராடும் - ஸ்டாலின்

மக்களவையில் தி.மு.க.-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
22 July 2018 11:24 AM GMT

மக்களவையில் தி.மு.க.-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களவையில் திமுக-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஸ்டாலின் பேசுவது அவசியமற்றது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பார்ப்பு ஆக்கப்பூர்வமான விவாதமே - டி.கே.எஸ். இளங்கோவன்
17 July 2018 10:03 AM GMT

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பார்ப்பு ஆக்கப்பூர்வமான விவாதமே - டி.கே.எஸ். இளங்கோவன்

வழக்கம்போல் அமளி தொடருமா? - திமுக-வின் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி பேட்டி