நாடாளுமன்றத்தில் அமளி : 24 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி, அதிமுகவை சேர்ந்த 24 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அமளி : 24 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
x
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி, அதிமுகவை சேர்ந்த 24 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பிறப்பித்தார். 

Next Story

மேலும் செய்திகள்