எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பார்ப்பு ஆக்கப்பூர்வமான விவாதமே - டி.கே.எஸ். இளங்கோவன்
வழக்கம்போல் அமளி தொடருமா? - திமுக-வின் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி பேட்டி
வழக்கம்போல் அமளி தொடருமா?
நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனிடம், நமது டெல்லி செய்தியாளர் சலீம் நடத்திய நேர்காணல்.
Next Story