நீங்கள் தேடியது "DMDK Alliance"

அதிமுகவின் கூட்டணி யானை பலம் கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ​ஜெயகுமார்
18 Feb 2019 7:41 AM GMT

அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ​ஜெயகுமார்

அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் என்ற மீன்வளத்துறை அமைச்சர் ​ஜெயகுமார் தெரிவித்துள்ளார்

நம் கூட்டணி தான் ஜெயிக்கும் - விஜய பிரபாகரன்
13 Feb 2019 12:11 PM GMT

நம் கூட்டணி தான் ஜெயிக்கும் - விஜய பிரபாகரன்

தேமுதிக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்...விசில் அடித்து மாணவர்கள் உற்சாகம்...
13 Feb 2019 7:50 AM GMT

கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்...விசில் அடித்து மாணவர்கள் உற்சாகம்...

தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ள மாணவரை சந்தித்து வாழ்த்து கூற வந்த அமைச்சர் ஜெயக்குமார் அவருடன் சிறுது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.

கூட்டணி தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் தகவல்
13 Feb 2019 1:21 AM GMT

"கூட்டணி தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு" - பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் கூட்டணி தொடர்பாக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது - எல்.கே. சுதீஷ், தேமுதிக
12 Feb 2019 7:45 AM GMT

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது - எல்.கே. சுதீஷ், தேமுதிக

கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார்.

கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு
1 Feb 2019 6:51 PM GMT

கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு

தே.மு.தி.க.வை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைப்பதாக அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி
15 Dec 2018 12:23 PM GMT

குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் காவிரி ஆறு மாசடைவது தடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.