பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது - எல்.கே. சுதீஷ், தேமுதிக

கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார்.
x
பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சு தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார். கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு, 19வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் அவர் கொடியேற்றினார்.  பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்