நம் கூட்டணி தான் ஜெயிக்கும் - விஜய பிரபாகரன்
தேமுதிக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி அமைப்பதற்காக குழு அமைத்து பணிகள் நடந்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார். சென்னையில் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர், தேமுதிக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.
Next Story
