நீங்கள் தேடியது "Diesel Price Hike"

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் - தினகரன்
10 Sep 2018 11:31 AM GMT

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் - தினகரன்

மத்திய, மாநில அரசுகள் சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிகள் போராட்டம்...
10 Sep 2018 10:22 AM GMT

டெல்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிகள் போராட்டம்...

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மவுனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி- ராகுல் குற்றச்சாட்டு
10 Sep 2018 9:51 AM GMT

"பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மவுனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி"- ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ராகுல்காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக குற்றம்சாட்டினார்.

பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று போராட்டம்
10 Sep 2018 8:12 AM GMT

பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று போராட்டம்

டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

முழு அடைப்பின் போது இயக்கப்பட்ட தமிழக பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்
10 Sep 2018 7:57 AM GMT

முழு அடைப்பின் போது இயக்கப்பட்ட தமிழக பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தின் போது இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

கடையை மூடச் சொன்ன காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடை உரிமையாளர்...
10 Sep 2018 7:50 AM GMT

கடையை மூடச் சொன்ன காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடை உரிமையாளர்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடையை மூட வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியினரை அந்தக் கடையின் உரிமையாளர் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.

இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்
10 Sep 2018 7:35 AM GMT

இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.

ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் டீசல் விலையைக் கொண்டு வரக் கூடாது - தம்பிதுரை
10 Sep 2018 5:10 AM GMT

ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் டீசல் விலையைக் கொண்டு வரக் கூடாது - தம்பிதுரை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -  பொதுமக்கள் கருத்து
9 Sep 2018 4:58 AM GMT

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கருத்து

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13...
7 Sep 2018 3:18 AM GMT

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13...

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.

கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும் - ராமதாஸ்
30 Aug 2018 10:30 AM GMT

"கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும்" - ராமதாஸ்

கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்
26 July 2018 12:18 PM GMT

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.