நீங்கள் தேடியது "Delhi farmers protest union minister tomar"

விவசாய சங்கங்கள் நல்ல தீர்வு காண்பார்கள் - மத்திய அமைச்சர் தோமர் நம்பிக்கை
7 Jan 2021 3:17 AM GMT

"விவசாய சங்கங்கள் நல்ல தீர்வு காண்பார்கள்" - மத்திய அமைச்சர் தோமர் நம்பிக்கை

விவசாயிகளின் நலனைப் பற்றி சிந்தித்து விரைவில் விவசாய சங்கங்கள் ஒரு நல்ல தீர்வு காண்பார்கள் என நம்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து : பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை - நரேந்திர சிங் தோமர் கருத்து
5 Jan 2021 4:03 AM GMT

வேளாண் சட்டங்களை ரத்து : பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை - நரேந்திர சிங் தோமர் கருத்து

மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை என்று, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.