நீங்கள் தேடியது "cuba"

கியூபா கடலில் அரிய நீர்ச்சுழல் - மக்கள் ஆச்சரியம்
18 Oct 2021 5:55 AM GMT

கியூபா கடலில் அரிய நீர்ச்சுழல் - மக்கள் ஆச்சரியம்

கியூபாவில் தோன்றிய அரிய நீர்ச்சுழலைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகம்: மீண்டும் வியாபாரங்கள் துவங்க அனுமதி
25 Sep 2021 4:39 AM GMT

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகம்: மீண்டும் வியாபாரங்கள் துவங்க அனுமதி

கியூபாவில் சரிந்த பொருளாதாரத்தை மீட்க மீண்டும் வணிகங்கள் துவங்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு உபகரணங்கள்... கியூபாவிற்கு வழங்கிய ரஷ்யா
25 July 2021 8:20 AM GMT

கொரோனா தடுப்பு உபகரணங்கள்... கியூபாவிற்கு வழங்கிய ரஷ்யா

ரஷ்யா சார்பாக கியூபாவிற்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் நிறைவு - 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு
20 April 2021 11:51 AM GMT

காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் நிறைவு - 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில், 60 ஆண்டுகால காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி நிறைவடைய உள்ளது.

பணத்திற்காக சேவை செய்வதாக விமர்சிப்பதா ? - அமெரிக்காவிற்கு கியூபா மருத்துவர்கள் கண்டனம்
29 March 2020 7:56 AM GMT

"பணத்திற்காக சேவை செய்வதாக விமர்சிப்பதா ?" - அமெரிக்காவிற்கு கியூபா மருத்துவர்கள் கண்டனம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி வைத்து வருகிறது கியூபா.

கியூபா: ஹவானாவின் 500வது பிறந்தநாள் கொண்டாட்டம்
18 Nov 2019 1:54 AM GMT

கியூபா: ஹவானாவின் 500வது பிறந்தநாள் கொண்டாட்டம்

கியூபா தலைநகர் ஹவானாவின் 500வது பிறந்தநாளை அந்நாட்டு அரசு கோலாகலமாக கொண்டாடியது.

கியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்
21 July 2019 2:19 AM GMT

கியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்

அர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது.

ராட்சத அலையால் ஊருக்குள் புகுந்த கடல் நீர் : ஹவானா நகர் முழுவதும் வெள்ளக்காடானது
22 Dec 2018 12:17 PM GMT

ராட்சத அலையால் ஊருக்குள் புகுந்த கடல் நீர் : ஹவானா நகர் முழுவதும் வெள்ளக்காடானது

கியூபா தலைநகர் ஹவானாவில்,கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் மேலெழும்பி வருகின்றன.

புற்றுநோயை தடுக்க உதவும் தேள் விஷம் : வினோத மருத்துவம்
15 Dec 2018 11:08 AM GMT

புற்றுநோயை தடுக்க உதவும் தேள் விஷம் : வினோத மருத்துவம்

கியூபாவில் புற்றுநோய் மற்றும் வாத நோய்களால் ஏற்படும் வலியை குறைக்க தேள் விஷத்தை பெரிதளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

மாரத்தானில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர்
19 Nov 2018 2:09 PM GMT

மாரத்தானில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர்

கியூபாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் போட்டியாளராக பங்கேற்றார்.