கியூபா சுதந்திரப் போராட்ட வீரர் ஜோஸ் மார்ட்டியின் பிறந்த தினம்.. கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

x

கியூபாவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி அந்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் ஜோஸ் மார்ட்டியின் 170வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினர்... கியூபாவின் அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் மற்றும் 91 வயதான முன்னாள் அதிபர் ரால் காஸ்ட்ரோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் ஹவானாவின் தெருக்களில் அணிவகுத்து ஜோஸ் மார்ட்டிக்கு மரியாதை செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்