Cuba Viral Video | கண் முன் நடந்த இயற்கையின் அதிசயம்.. காண கிடைக்காத பிரமிக்க வைக்கும் காட்சி
Cuba Viral Video | கண் முன் நடந்த இயற்கையின் அதிசயம்.. காண கிடைக்காத பிரமிக்க வைக்கும் காட்சி
கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு
கியூபா நாட்டின் மாலெகானில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடந்தது. கடல் மேல் வீசும் காற்று குளிர்ந்து, சற்று வெப்பமாகும்போது இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. நீர்த்துளிகள் மேகங்களால் ஈர்க்கப்பட்ட நிகழ்வு, கடலுக்கும் வானத்திற்கும் இடையே நீர் தூண் இருப்பது போல் காட்சி அளித்தது. சில நிமிடங்கள் நிலவிய முகில் நீர்த்தாரையை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
Next Story