ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகம்: மீண்டும் வியாபாரங்கள் துவங்க அனுமதி
பதிவு : செப்டம்பர் 25, 2021, 10:09 AM
கியூபாவில் சரிந்த பொருளாதாரத்தை மீட்க மீண்டும் வணிகங்கள் துவங்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கால் அந்நாட்டில் வியாபாரங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக தலைநகர் ஹவானா உள்ளிட்ட 8 மாகானங்களில், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தேநீர்க் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

346 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

334 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

58 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

38 views

பிற செய்திகள்

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு - மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங் ஆலோசனை

இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.

11 views

நிலக்கரி தட்டுப்பாடு - பஞ்சாப்பில் மின்வெட்டு

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.

115 views

லக்கிம்பூர் வன்முறை முதல் கைது வரை - நடந்தது என்ன?

உத்தரபிரதேச லக்கிம்பூரில் பேரணி சென்ற விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன விரிவாக பார்ப்போம்

13 views

ஷாங்காய் ஃபேஷன் ஷோ: அழகு பதுமைகளாக அணிவகுத்த சீன அழகிகள்

சீனாவில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் வித்தியாசமான உடைகளுடன் சீன அழகிகள் அணிவகுத்து அசத்தினர்.

65 views

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

11 views

லெபனானில் மின்சாரம் முற்றிலும் துண்டிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்

மத்திய கிழக்கு நாடான லெபனானில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

2064 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.