"பணத்திற்காக சேவை செய்வதாக விமர்சிப்பதா ?" - அமெரிக்காவிற்கு கியூபா மருத்துவர்கள் கண்டனம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி வைத்து வருகிறது கியூபா.
பணத்திற்காக சேவை செய்வதாக விமர்சிப்பதா ? - அமெரிக்காவிற்கு கியூபா மருத்துவர்கள் கண்டனம்
x
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக  தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி வைத்து வருகிறது, கியூபா. இந்நிலையில் பணம் சம்பாதிப்பதற்காகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் கியூபா 
மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். இதற்கு கியூபா மருத்துவர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்