நீங்கள் தேடியது "Collector Raid"

அனுமதி இன்றி வந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு - எல்லைகளில் தீவிர கண்காணிப்பு - ஆட்சியர் தகவல்
2 May 2020 5:31 PM GMT

அனுமதி இன்றி வந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு - எல்லைகளில் தீவிர கண்காணிப்பு - ஆட்சியர் தகவல்

வெளி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அனுமதி இல்லாமல் மறைமுகமாக வந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.