நீங்கள் தேடியது "Coconut trees"

வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்
21 Nov 2018 2:49 AM GMT

வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்

வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

புயல் பாதிப்புகளை பார்வையிட புறப்பட்டார் முதலமைச்சர்
20 Nov 2018 1:47 AM GMT

புயல் பாதிப்புகளை பார்வையிட புறப்பட்டார் முதலமைச்சர்

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர், துணை முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாத மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே வாசன்
19 Nov 2018 11:29 AM GMT

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாத மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே வாசன்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மின் பாதிப்புகள் 35% சரிசெய்யப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி
19 Nov 2018 10:33 AM GMT

மின் பாதிப்புகள் 35% சரிசெய்யப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி

கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்கள் இன்னும் 3 நாட்களில் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.

புயலில் சாய்ந்த ஒரு லட்சம் தென்னை மரங்கள் - பார்வையிட அதிகாரிகள் வரவில்லை - பொதுமக்கள் குற்றசாட்டு
19 Nov 2018 9:28 AM GMT

புயலில் சாய்ந்த ஒரு லட்சம் தென்னை மரங்கள் - பார்வையிட அதிகாரிகள் வரவில்லை - பொதுமக்கள் குற்றசாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், சேதம் அடைந்த தென்னை மரங்களை பார்வையிட அரசு அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கஜா புயல் பாதிப்பு - மக்கள் மனநிலை என்ன?
19 Nov 2018 7:52 AM GMT

கஜா புயல் பாதிப்பு - மக்கள் மனநிலை என்ன?

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் நிலை மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்து தந்தி டிவி பிரத்யேக கள செய்தியை வெளியிட்டு வருகிறது.

மக்களை போராட சிலர் தூண்டிவிடுகிறார்கள் - அமைச்சர் உதயகுமார்
19 Nov 2018 7:21 AM GMT

மக்களை போராட சிலர் தூண்டிவிடுகிறார்கள் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயலின்போது, உயிரிழப்புகள் ஏற்படாதவாறு மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதே அரசின் முதல் பணியாக இருந்தது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அடியோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள்
18 Nov 2018 8:07 AM GMT

அடியோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரியில், கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.

தென்னை மட்டை, ஓலைகளை அரைக்க புதிய இயந்திரம் - ஒரு மணிநேரத்தில் 3000 தென்னை மட்டைகள் அரைப்பு
29 Jun 2018 5:48 AM GMT

தென்னை மட்டை, ஓலைகளை அரைக்க புதிய இயந்திரம் - ஒரு மணிநேரத்தில் 3000 தென்னை மட்டைகள் அரைப்பு

வீணாகும் எந்த பொருளையும் வியாபாரமாக்கும் திறமையும், பயன்படுத்த முடியாத கழிவுகளை கூட மதிப்பு மிக்க உரமாக்கும் மாற்றும் அனுபவ அறிவும் விவசாயிகளின் வெற்றிக்கு மூலதனமாக உள்ளது. அதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.