மக்களை போராட சிலர் தூண்டிவிடுகிறார்கள் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயலின்போது, உயிரிழப்புகள் ஏற்படாதவாறு மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதே அரசின் முதல் பணியாக இருந்தது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மக்களை போராட சிலர் தூண்டிவிடுகிறார்கள் - அமைச்சர் உதயகுமார்
x
கஜா புயலின்போது, உயிரிழப்புகள் ஏற்படாதவாறு மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவருவதே அரசின் முதல் பணியாக இருந்தது என வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தந்தி தொலைகாட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்