நீங்கள் தேடியது "Relief Materials"
8 Feb 2019 3:17 AM IST
சாலைகளை மறித்து நிறுத்தப்பட்ட லாரிகள் : உதவிப்பொருட்களை அரசே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
மற்ற நாடுகளின் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வராத வண்ணம், கொலம்பியா எல்லையில் அமைந்துள்ள இணைப்பு பாலத்தில் வழியை மறிக்கும் விதமாக 3 லாரிகளை வெனிசுலா அரசு நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4 Dec 2018 3:46 AM IST
புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளிக்க வந்ததால் பரபரப்பு.
30 Nov 2018 9:41 PM IST
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்ற அமைச்சர்கள்...
வேதாரண்யம் அருகே கஜா புயலாலும், கடல்நீராலும் துண்டிக்கப்பட்ட 7 கிராம மக்களுக்கு, அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அன்பழகன் ஆகியோர் படகு மூலம் நிவாரண பொருட்களை எடுத்து சென்று வழங்கியுள்ளனர்.
23 Nov 2018 12:28 PM IST
துணை முதலமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் : நிவாரண உதவி உடனடியாக வழங்க கோரிக்கை
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார்.
23 Nov 2018 11:41 AM IST
"புயல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை" - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்
கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
22 Nov 2018 2:48 PM IST
"கஜா புயல் விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை" - ஸ்டாலின்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 100 லாரிகளில் தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை திருச்சியில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
21 Nov 2018 4:54 PM IST
"கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும்"- ஆளுநர் உறுதி
'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
21 Nov 2018 1:31 PM IST
கஜா புயல் பாதிப்பு : மக்கள் அனுப்பிய காட்சிகள்
கஜா தாண்டவம் : மக்கள் அனுப்பிய காட்சிகள்
20 Nov 2018 5:13 PM IST
"திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்
"தரையிறங்க முடியாமல் தவித்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்
20 Nov 2018 4:35 PM IST
கஜா புயலால் உருக்குலைந்த உப்பளங்கள் : இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்
இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்
19 Nov 2018 5:49 PM IST
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
19 Nov 2018 4:59 PM IST
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாத மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே வாசன்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.