"புயல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை" - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்

கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
x
கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர்  ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி, சின்னாபின்னமான டெல்டா மாவட்டங்களுக்கு 100 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பும்
நிகழ்ச்சி, திருச்சியில் நடைபெற்றது. கொடி அசைத்து, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய 
ஸ்டாலின், முதலமைச்சர் குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்