நீங்கள் தேடியது "நிவாரண பொருட்கள்"

ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு ஆதித்தனார் கல்லூரி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
30 May 2020 3:53 AM GMT

ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு ஆதித்தனார் கல்லூரி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

திருச்செந்தூரில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நலிவடைந்த ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

துணை முதலமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் : நிவாரண உதவி உடனடியாக வழங்க கோரிக்கை
23 Nov 2018 6:58 AM GMT

துணை முதலமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் : நிவாரண உதவி உடனடியாக வழங்க கோரிக்கை

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார்.

புயல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்
23 Nov 2018 6:11 AM GMT

"புயல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை" - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்

கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கஜா புயல் விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை - ஸ்டாலின்
22 Nov 2018 9:18 AM GMT

"கஜா புயல் விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை" - ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ​100 லாரிகளில் தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை திருச்சியில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது.