புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி
x
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண  பொருட்களை வழங்க உள்ளதாக நடிகர்  விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் 
நிவாரண நிதி வழங்கப்படும் என்றும்,  புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாகவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்