நீங்கள் தேடியது "Cinema News"

அதிரடியாக குறைந்த தக்காளி விலை
25 May 2022 2:51 AM GMT

அதிரடியாக குறைந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை

வீரப்பன் சகோதரர் மரணம்
25 May 2022 2:11 AM GMT

வீரப்பன் சகோதரர் மரணம்

வீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV
25 May 2022 2:02 AM GMT

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில்  பக்தர்கள்  அவதி
25 May 2022 1:43 AM GMT

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

ஐபிஎல் பைனலுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த குஜராத்
25 May 2022 1:37 AM GMT

ஐபிஎல் பைனலுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
24 May 2022 6:07 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

பொழுதுபோக்கு மதுபான கிளப்களில் வரி வசூலிப்பதற்கு தடை  - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
24 May 2022 4:23 AM GMT

"பொழுதுபோக்கு மதுபான கிளப்களில் வரி வசூலிப்பதற்கு தடை " - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொழுதுபோக்கு மதுபான கிளப்களில் வணிகவரித்துறை வரி வசூலிப்பதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் யானையை கண்டு மிரண்ட நயன்தாரா
24 May 2022 3:29 AM GMT

கோயில் யானையை கண்டு மிரண்ட நயன்தாரா

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், விக்னேஷ் சிவனுடன் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்று நயன்தாரா தரிசனம் செய்தார்.

BREAKING || அம்மா உணவக ஆம்லேட் சர்ச்சை- உதவி ஆணையர் அதிரடி உத்தரவு
24 May 2022 3:14 AM GMT

BREAKING || அம்மா உணவக ஆம்லேட் சர்ச்சை- உதவி ஆணையர் அதிரடி உத்தரவு

மதுரையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத ஆம்லேட் உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்த விவகாரம்

மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப செய்தி..குறையும் இனி வீடு கட்டும் செலவு
24 May 2022 3:12 AM GMT

மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப செய்தி.."குறையும் இனி வீடு கட்டும் செலவு"

ஸ்டீல், இரும்பு, பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் இனி வீடு கட்டும் செலவு குறையும் என தெரிகிறது.... எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை குறையும் என்பதை அலசுகிறது.