அதிரடியாக குறைந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை
x
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை நேற்று 90 ரூபாய் விற்ற நிலையில் இன்று கிலோவுக்கு 35 ரூபாய் குறைந்தது/சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி 65 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 63 ரூபாய்க்கு விற்பனை

Next Story

மேலும் செய்திகள்