நீங்கள் தேடியது "Chile earthquake"

சிலி நாட்டில் நிலநடுக்கம் : 2 பேர் பலி
21 Jan 2019 5:42 AM GMT

சிலி நாட்டில் நிலநடுக்கம் : 2 பேர் பலி

சிலி நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.