நீங்கள் தேடியது "Chennai Commissioner"

அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்படுகிறது - சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
10 Aug 2020 8:23 AM GMT

"அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்படுகிறது" - சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை மணலி துறைமுகம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 July 2020 4:08 PM GMT

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை  கோரி புகார் -  திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார்
20 July 2020 8:37 AM GMT

திமுக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி புகார் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார்

கறுப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு என, திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் மனு அளித்தார்.

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: மத்திய அரசு பதிலளிக்கவில்லை- விஜயபாஸ்கர்
16 July 2020 10:41 AM GMT

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் விஜயபாஸ்கர்
21 Jan 2020 8:01 AM GMT

"போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
19 Dec 2019 8:30 PM GMT

"குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

"குற்றங்களை தடுக்கும் முயற்சியே காவலன் செயலி"