நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.
x
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார். கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனளிப்பதாக கூறிய அவர், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அனுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்