நீங்கள் தேடியது "Chennai Bangalore Highway"

லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை : வட மாநில ஓட்டுநர் கைது
2 Dec 2018 5:51 AM GMT

லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை : வட மாநில ஓட்டுநர் கைது

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.