நீங்கள் தேடியது "celebrates"

4வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் - தல, தல என கொண்டாடும் தமிழகம்
16 Oct 2021 8:50 AM GMT

4வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் - 'தல, தல' என கொண்டாடும் தமிழகம்

4வது முறையாக சிஎஸ்கே சாம்பியன் - 'தல, தல' என கொண்டாடும் தமிழகம்

இஸ்லாமியர்கள் கொண்டாடிய மாட்டுப்பொங்கல் விழா
16 Jan 2020 9:09 PM GMT

இஸ்லாமியர்கள் கொண்டாடிய மாட்டுப்பொங்கல் விழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் வீரகாளியம்மன் கோயிலில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் மாட்டுபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வேளாண் பல்கலை கழகத்தில் பொங்கல் விழா : பேராசிரியர்கள், ஊழியர்கள் உற்சாக கொண்டாட்டம்
15 Jan 2020 7:02 PM GMT

வேளாண் பல்கலை கழகத்தில் பொங்கல் விழா : பேராசிரியர்கள், ஊழியர்கள் உற்சாக கொண்டாட்டம்

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்
16 Aug 2019 10:58 PM GMT

சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது தாக்குதல்

லண்டனில், சுதந்திர தினம் கொண்டாடிய இந்தியர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற வன்முறை கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
3 Aug 2019 10:25 AM GMT

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் குவிந்த ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் மலர்களை விட்டு பிரார்த்தனை செய்தனர்.

பெண்களுடன் அன்னையர்தினம் கொண்டாடிய முதலமைச்சர்
13 May 2019 1:56 AM GMT

பெண்களுடன் அன்னையர்தினம் கொண்டாடிய முதலமைச்சர்

முதல்வர் பழனிச்சாமி, செக்காரக்குடி கிராம பெண்கள் மற்றும் வயதான முதியவர்களுடன் இணைந்து அன்னையர் தினத்தையும் தனது பிறந்தநாளையும் கொண்டாடினார்.

புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்ட சீன, ரஷ்ய அதிபர்கள்
31 Dec 2018 7:25 AM GMT

புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்ட சீன, ரஷ்ய அதிபர்கள்

சீன, ரஷ்ய அதிபர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிரிய மக்கள் - உள்நாட்டு போரினால் பரிதவித்த மக்கள் உற்சாகம்
26 Dec 2018 10:59 AM GMT

கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிரிய மக்கள் - உள்நாட்டு போரினால் பரிதவித்த மக்கள் உற்சாகம்

உள்நாட்டு போரால் பரிதவித்து வந்த சிரிய மக்கள், எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தனர்.

எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள்
6 Nov 2018 4:04 PM GMT

எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள்

தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், வாகா எல்லையில், தீபாவளியை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
17 Oct 2018 11:26 AM GMT

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் சில அலுவலகங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

உலக புகழ் பெற்ற தமிழர் : சுந்தர் பிச்சையின் பிறந்த நாள்
12 July 2018 6:38 AM GMT

உலக புகழ் பெற்ற தமிழர் : சுந்தர் பிச்சையின் பிறந்த நாள்

கூகுல் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தமது 46 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.