செல்ல நாயோடு ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்த நடிகை நஸ்ரியா பகத் பாசில்

x

நடிகை நஸ்ரியா மற்றும் நடிகர் சௌபின் ஷாஹிர் ஓணம் பண்டிகையை கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

நடிகர் சூர்யாவின் 47-வது படத்தில் கதாநாயகியாக நஸ்ரிய ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தனது கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய அழகான வீடியோவை நஸ்ரியா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் கூலி படத்தில் பயங்கரமாக டிரெண்டான நடிகர் சௌபின் ஷாஹிர், ஓணம் பண்டிகையில் குடும்பத்துடன் வைஃப் செய்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்