புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்ட சீன, ரஷ்ய அதிபர்கள்

சீன, ரஷ்ய அதிபர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்ட சீன, ரஷ்ய அதிபர்கள்
x
சீன, ரஷ்ய அதிபர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். வரும் புத்தாண்டில் சீன, ரஷ்ய நாடுகள் தங்களது 70 வது ஆண்டு நட்புறவில் அடியெடுத்து வைக்கவுள்ளனர். 



இந்நிலையில், இரு நாட்டு நட்புறவு, தலைமுறைக்கும் நீடிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டு சீன மக்களுக்கு இனிமை மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று தனது புத்தாண்டு வாழ்த்தியுள்ள ரஷ்ய அதிபர் புதின், வரும் ஆண்டுகளிலும் சீனாவுடன் கூட்டாக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்