எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள்

தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், வாகா எல்லையில், தீபாவளியை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர்.
எல்லையில் தீபாவளி கொண்டாடிய வீரர்கள்
x
தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், வாகா எல்லையில், தீபாவளியை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். மத்தாப்பு கொளுத்தி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்