கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிரிய மக்கள் - உள்நாட்டு போரினால் பரிதவித்த மக்கள் உற்சாகம்
உள்நாட்டு போரால் பரிதவித்து வந்த சிரிய மக்கள், எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தனர்.
உள்நாட்டு போரால் பரிதவித்து வந்த சிரிய மக்கள், எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் டமாஸ்கஸில் தங்கள் வீடுகளை அலங்கரித்து மகிழ்ந்த அவர்கள், உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதனால் எட்டு ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட வீடுகளில் மகிழ்ச்சி ததும்பியது. இரவில் மின்னிய வண்ண விளக்குகள் அலங்காரங்களுக்கு இடையே, மேள தாளங்களுடன் நடன மாடி, மக்கள் அணிவகுத்தனர்.
Next Story