நீங்கள் தேடியது "CBI Inquiry"

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழும் மக்கள்
23 Jun 2018 5:28 AM GMT

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழும் மக்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முடிந்து ஒரு மாதமாகியும் அச்சத்தோடு வாழ்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

தூத்துக்குடி சம்பவம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
22 Jun 2018 7:07 AM GMT

தூத்துக்குடி சம்பவம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை ஆணையத்துக்கு முறையாக விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதா? - வரும் 27ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
21 Jun 2018 6:24 AM GMT

தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போலீசார் தொடர்ந்த வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் கூட்டம் நடந்தது

ஸ்டெர்லைட் போராட்டம் : கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
19 Jun 2018 3:57 AM GMT

ஸ்டெர்லைட் போராட்டம் : "கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் : "கலவரமாக மாறியதற்கு திமுகவினரே காரணம்"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
18 Jun 2018 6:25 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : சிபிஐ விசாரணை தேவை - இந்து ஆலய பாதுகாப்பு குழு
18 Jun 2018 3:41 AM GMT

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : சிபிஐ விசாரணை தேவை - இந்து ஆலய பாதுகாப்பு குழு

மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியம் என இந்து ஆலய பாதுகாப்பு குழு வலியுறுத்தி உள்ளது.