நீங்கள் தேடியது "Cauvery Protest"

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு
12 Jun 2018 11:06 AM GMT

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

காவிரி விவகாரம் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
9 Jun 2018 6:41 AM GMT

காவிரி விவகாரம் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் சமர்ப்பிக்க உத்தரவு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கனவே உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12ம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்க உத்தரவு

48 ஆண்டாக இல்லாத வளர்ச்சி, 4 ஆண்டில் ஏற்பட்டுள்ளது - ராஜ்யவர்தன் ரத்தோர், மத்திய அமைச்சர்
2 Jun 2018 8:14 AM GMT

"48 ஆண்டாக இல்லாத வளர்ச்சி, 4 ஆண்டில் ஏற்பட்டுள்ளது" - ராஜ்யவர்தன் ரத்தோர், மத்திய அமைச்சர்

"48 ஆண்டாக இல்லாத வளர்ச்சி, 4 ஆண்டில் ஏற்பட்டுள்ளது" - ராஜ்யவர்தன் ரத்தோர், மத்திய அமைச்சர்

ஆயுத எழுத்து - 26.05.2018 4 ஆண்டை கடந்த மோடி ஆட்சி : சாதித்தது என்ன?
28 May 2018 4:32 AM GMT

ஆயுத எழுத்து - 26.05.2018 4 ஆண்டை கடந்த மோடி ஆட்சி : சாதித்தது என்ன?

ஆயுத எழுத்து - 26.05.2018 4 ஆண்டை கடந்த மோடி ஆட்சி : சாதித்தது என்ன?பொருளாதாரம்,வேலைவாய்ப்பில் முன்னேற்றமா ?,பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழல் ஒழிந்ததா ?2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றி தொடருமா ?

ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி
30 April 2018 8:07 AM GMT

ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி

காவிரி விவகாரத்தில் எந்த ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்

ஆயுத எழுத்து - 28.04.2018   இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா?
30 April 2018 3:57 AM GMT

ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா?

ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா? காவிரி வழக்கில் கால அவகாசம் கேட்க முடிவு,மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்-தமிழக அரசு, தாமதம் கர்நாடக தேர்தலுக்காகவா ?திருப்புமுனை ஏற்படுத்துமா மெரினா போராட்டம்?

இணைய தலைமுறை - 12.04.2018
12 April 2018 2:16 PM GMT

இணைய தலைமுறை - 12.04.2018

இணைய தலைமுறை - 12.04.2018

பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தல் மீது கற்கள் வீச்சால் பரபரப்பு
12 April 2018 2:07 PM GMT

பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தல் மீது கற்கள் வீச்சால் பரபரப்பு

புதுச்சேரியில் பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தலில் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

#Exclusive : ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள் - இயக்குனர் அமீர் பேட்டி..
10 April 2018 5:15 AM GMT

#Exclusive : "ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள்" - இயக்குனர் அமீர் பேட்டி..

அரசியல்வாதிகள் திரையுலகில் இருந்து வருவார்கள்" "கிரிக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் வருவதில்லை" - இயக்குனர் அமீர்

ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?
6 April 2018 3:47 AM GMT

ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?

முழு அடைப்பால் முடங்கிய தமிழகம்..ஒட்டுமொத்த குரலில் ஒலிக்கும் காவிரி கோரிக்கைமறியல் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பா ? சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் திமுகவை சாடும் அதிமுக..

ஆயுத எழுத்து - 03.04.2018 - அதிமுக, எதிர்கட்சிகள் போராட்டம் காவிரியை மீட்குமா?
4 April 2018 5:50 AM GMT

ஆயுத எழுத்து - 03.04.2018 - அதிமுக, எதிர்கட்சிகள் போராட்டம் காவிரியை மீட்குமா?

ஆயுத எழுத்து - 03.04.2018 - அதிமுக, எதிர்கட்சிகள் போராட்டம் காவிரியை மீட்குமா? இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக கே.டி.ராகவன், பா.ஜ.க // மணிகண்டன், சாமானியர் // சரவணன், திமுக // கோவை செல்வராஜ், அதிமுக..