#Exclusive : "ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள்" - இயக்குனர் அமீர் பேட்டி..

அரசியல்வாதிகள் திரையுலகில் இருந்து வருவார்கள்" "கிரிக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் வருவதில்லை" - இயக்குனர் அமீர்
#Exclusive : ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள் - இயக்குனர் அமீர் பேட்டி..
x
காவிரிமேலாண்மை வாரியம்கோரி ஒட்டுமொத்த தமிழகமே போராட்டம் நடத்திகொண்டிருக்கும்போது, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள் என்று திரைப்பட இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்