நீங்கள் தேடியது "Tamil Film Industry"

(11/06/2020) ஆயுத எழுத்து -  கொரோனா : சினிமாவுக்கு புது பரிணாமம்...
11 Jun 2020 10:15 PM IST

(11/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா : சினிமாவுக்கு புது பரிணாமம்...

(11/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா : சினிமாவுக்கு புது பரிணாமம்... சிறப்பு விருந்தினர்களாக : பிஸ்மி, பத்திரிகையாளர் // சிவா, சினிமா தயாரிப்பாளர் // திருப்பூர் சுப்ரமணியம், தியேட்டர் உரிமையாளர் சங்கம் // தனஞ்ஜெயன், தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் // ஆர்.வி.உதயகுமார், இயக்குனர்

தேசிய விருதுகளில் எனக்கு திருப்தி இல்லை - பாரதிராஜா
5 Feb 2020 5:28 PM IST

"தேசிய விருதுகளில் எனக்கு திருப்தி இல்லை" - பாரதிராஜா

தேசிய விருதுகள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விருது வழங்கு போது, பன்முகத்தன்மை கொண்ட தேர்வு குழுவை அமைத்து, விருதை தேர்வு செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் - ஒய். ஜி. மகேந்திரன்
1 Nov 2019 12:48 AM IST

தமிழ் திரையுலகில் பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் - ஒய். ஜி. மகேந்திரன்

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு சாதகமான சூழல் இருந்ததுபோல், தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என எதிர்பார்ப்பதாக நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு தெரிவித்தோம் - நடிகர் சங்க நிர்வாகிகள்
25 July 2018 2:01 PM IST

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு தெரிவித்தோம் - நடிகர் சங்க நிர்வாகிகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

நடிகர் சங்க நிலமோசடி புகார் - சரத்குமார், ராதாரவி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
28 Jun 2018 5:55 PM IST

நடிகர் சங்க நிலமோசடி புகார் - சரத்குமார், ராதாரவி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

நடிகர் சங்கத்தின் நிலமோசடி தொடர்பாக அச்சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

ஐபிஎல் விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் - கருணாஸ்
10 April 2018 11:42 AM IST

"ஐபிஎல் விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும்" - கருணாஸ்

"ஜெயலலிதா வழியில் ஆட்சி நடப்பதை நிரூபிக்க வாய்ப்பு" - கருணாஸ்

#Exclusive : ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள் - இயக்குனர் அமீர் பேட்டி..
10 April 2018 10:45 AM IST

#Exclusive : "ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க செல்பவர்கள் உணர்வற்றவர்கள்" - இயக்குனர் அமீர் பேட்டி..

அரசியல்வாதிகள் திரையுலகில் இருந்து வருவார்கள்" "கிரிக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் வருவதில்லை" - இயக்குனர் அமீர்

ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் - காவிரி உரிமை மீட்பு குழுவினர்
9 April 2018 9:44 PM IST

ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் - காவிரி உரிமை மீட்பு குழுவினர்

ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் - காவிரி உரிமை மீட்பு குழுவினர்